அரசாங்கத்தின் பிரதான அமைப்பாளர் தெரிவு!

44shares

அரசாங்கத்தின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நியமிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனைக் கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க