மனோவின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் மைத்திரி!

348shares

சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்காது என அதன் தலைவரும் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதுள்ள நெருக்கடி நிலைமையை மேலும் கடினமாக்க தாம் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிடுள்ளார்.

குறித்த விடயத்தினை மனோ கணேசன் தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துளார்.

எவ்வாறாயினும் மஹிந்த-மைத்திரி கூட்டரசாங்கத்துக்கு தமது கூட்டணி ஆதரவு வழங்காதென மனோ கணேசன் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க