மன்னாரில் ஆடைகள் அகற்றப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம்!

241shares

மன்னார் பரப்புக் கடந்தான் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார்.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க