களேபரத்தின் மத்தியிலும் மஹிந்தவுக்காக சபாநாயகர் செய்த செயல்!

230shares

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையை ஆற்றுவதற்கு ஆரம்பித்தது முதல் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை தடுப்பதற்காக கூச்சலிட்டு பெரும் களேபரத்தை ஏற்படுத்தினார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, நாட்டில் அமைச்சரவை ஒன்று இல்லையென வலியுறுத்தினார். இதற்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கோசம் எழுப்பியிருந்தனர்.

எனினும் சபாநாயகர் கரு ஜயசூரிய, மஹிந்த ராஜபக்சவை உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இதையும் தவறாமல் படிங்க