சிறிலங்காவின் பாரளுமன்றமும் தமிழீழ மக்களும்

42shares

முதலாவதாக, பாரளுமன்றம்என்றால்என்னஎன்பதையாவரும்அறிந்திருக்கவேண்டும். பிரஞ்சுமொழியில்பார்ல்(parler)பேசு, கதை, போன்றஅர்தமுள்ளசொல்லிருந்து (parliement) பாரளுமன்றம்என்றசொல், 11ம்நூற்றாண்டில்பிரான்ஸில்உருவனதுஇதனைதொடர்ந்துஆங்கிலநோமன்பிரெஞ்சுகாலப்பகுதியான14ம்நூற்றாண்டில், (parliament)பாரளுமன்றம்என்றசொல்ஆங்கிலத்தில்பிரித்தானியாவில்பாவனைக்குவந்துள்ளது.

இவ்வேளையில்பாரளுமன்றத்தின்நடப்புக்களைகடமைகளைநாம்உலகளாவியரீதியில்ஆராய்வோமானால்- பாரளுமன்றத்திற்குதெரிவாகும்மக்கள்பிரதிநிதிகள, அவர்களதுநாட்டுமக்களின்பாதுகாப்புபொதுநலன்களைமனதில்கொண்டு, விவாதங்கள்பேச்சுவார்த்தைகளைஅடிப்படையில்சட்டங்களைவகுப்பதுடன், ஆண்டுதோறும்நாட்டிற்குரியவரவுசெலவுவிற்கானபட்ஜெட்டைதயாரித்து, அரசங்கத்தின்நாளாந்தநடைமுறைகளைகண்காணிப்பார்கள்.

உலகில்சிலநாடுகளில்,ஜனநாயகம்நடைமுறையிலிருந்ததோஇல்லையோ, பாரளுமன்றமுடிவுகளைஜனநாயகரீதியாகபெற்றுகொண்டதாககாண்பிப்பதுவழமை. இதற்குநல்லஊதாரணமாகஇலங்கைதீவின்சிறிலங்காவிளங்குகிறது.

இவ்அடிப்படையில், 1948ம்ஆண்டுஇலங்கைதீவின்சுதந்திரத்தைதொடர்ந்து,இவ்பாரளுமன்றத்தில்நடந்தநடைபெற்றதீர்மாணிக்கபட்டசிலசம்பவங்களைநாம்கவனத்தில்கொள்வதுஅவசியம்.

கடந்தசிலதினங்களாகஉலகத்தின்கவனம் சிறிலங்காபாரளுமன்றம்பக்கம்திரும்பியுள்ளதைநாம்அவதானிக்கமுடிகிறது. அங்குநடப்பவற்றிற்கும், பாரளுமன்றத்தின்வரவிலக்கணத்திற்கும்எந்ததொடர்பும்கிடையாது. அங்குகடந்தசிலதினங்களாகநடப்பவற்றை காவலிகள்மன்றத்தில் நடப்பவையாக நாம் பார்க்கலாம்.

சிறிலங்காவின்சரித்திரத்தைநன்குஅறிந்தஒருவருக்குஅங்குநடப்பவைஎதுவும்ஆச்சரியத்தையோஅதிசயத்தையோஉண்டுபண்ணமுடியாது. இதற்குகாரணங்கள்பல:

இவ்பாரளுமன்றத்திற்குள்ளும், இதன்மண்டபவாசல்களிலும்நடந்தசிலஅசம்பாவிதங்களையும், அத்துடன்இலங்கைதீவில்வாழும்தமிழ்மக்களிற்குஎதிராகஇனவாதஅடிப்படையில்மேற்கொள்ளப்பட்டசிலதீர்மானங்களையும், பௌத்தசிங்களஅரசியல்வாதிகள்தமிழ்மக்களிற்குசர்பாகசெய்யமறுத்தசிலதீர்மானங்களையும்இங்குசுருக்கமாககுறிப்பிடவிரும்புகிறேன். இவற்றைஇந்தியாஉட்படசர்வதேசசமூதாயம்கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோவணத்துடன்முன்னாள்பிரதமர்

1956ம்ஆண்டுயூன்14ம்திகதி, முன்னாள்ஜனதிபதிசந்திரிக்காகுமாரதுங்காவின்தகப்பனர், பிரதமர்எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவினால், சிங்களம்மட்டுமேஉத்தியோகமொழியென்ற தீர்மானத்தைகொண்டுவந்தவேளையில், அன்றையதமிழ்பாரளுமன்றஉறுப்பினர்கள், ஓர்சாத்வீகபோராட்டத்தைமுன்னையபாரளுமன்றகட்டிடத்திற்குமுன்பாக, அதாவதுகொழும்பில்காலிமுகதிடலில்நடாத்தியவேளையில், அவர்களைசிங்களபௌத்தவாதஅரசாங்கத்தின்ஏவுதலில்,சிங்களகாடையர்கள்மிகவும்மோசமானமுறையில்தாக்கினார்கள். இதைதொடர்ந்து, நடைபெற்றதமிழர்கள்மீதானஇனகாலவரத்தில், 150க்குமேற்பட்டதமிழர்கள்கொல்லப்பட்டும், பலகோடிரூபாபெறுமதியானஅவர்களதுசொத்துக்களும்சூறையாடப்பட்டன.

1964ம்ஆண்டுமுன்னாள்ஜனதிபதிசந்திரிக்காகுமாரதுங்காவின்தாயார்பிரதமர்திருமதிபண்டாரநாயக்காவினால்- ஒருநபருக்குஒருமாதத்திற்குஇருயார்துணிமட்டுமேபெற்றுகொள்ளமுடியுமெனபாரளுடமன்றத்தில்தீர்மானித்தவேளையில், இவ்நடைமுறையைஎதிர்ப்பதற்காக, முன்னாள்பிரதமரும்பாரளுமன்றஉறுப்பினருமானவிஜயநந்தாதகாநாயக்கஅவர்கள், கோவணத்துடன்பாரளுமன்றத்திற்குள்நுழையமுற்பட்டவேளையில், அவர்பொலிஸாரினால்பலவந்தமாகதடுத்துநிறுத்தப்பட்டார். சிறிலஙகாவின்பாரளுமன்றத்தில், இன்றுவரைபலவிதப்பட்டகைகலப்புக்கள்இடம்பெற்றுள்ளன.

1948ம்ஆண்டுநவம்பர்15ம்திகதி, மலைநாட்டில்வாழும்இந்தியாவம்சாவழியினரிதுவாக்குரிமை, பிராஜவுரிமையாவும்பறிக்கப்பட்டது. இதனால்கோடிக்கணக்கானமலைநாட்டு தமிழர்கள்நாடற்றவர்களாக்கப்பட்டனர்.

மீறப்பட்டஉடன்படிக்கைகள்

1957ம்ஆண்டுயூலைமாதம்26ம்திகதி, அன்றையபிரதமர்எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவிற்கும்தமிழர்களின்தலைவரானதந்தைஎஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கும்இடையில், தமிழர்களதுதாயாகபூமியானவடக்குகிழக்கிற்கு‘சமாஸ்டி’அடிப்படையில்அரசியல்தீர்வுவழங்குவதற்காகஓர்உடன்படிக்கைகைச்சாத்தாகியது. ஆனால்இவ்உடன்படிக்கை, சிங்களபௌத்தவாதிகளின்எதிர்ப்புகாரணமாகஒருவாரத்திற்குள்ஏதேச்சையாககிழித்துஏறியப்பட்டது. இதனைதொடர்ந்துதமிழர்கள்மீதானஇனகாலவரத்தில்நூற்றுக்கணக்கானதமிழர்கள்கொல்லப்பட்டும், பலகோடிரூபாபெறுமதியானதமிழர்களதுசொத்துக்களும்சூறையாடப்பட்டன.

1964ம்ஆண்டுஇந்தியாவுடனானசிறிமாவோ-சாஸ்திரிஒப்பந்தம்கைச்சாத்திட்பட்டு, 1948ம்ஆண்டுநவம்பர்மாதம், வாக்குரிமைபிரஜாவுரிமைபறிக்கப்பட்டஇந்தியாவம்சாவழியினர், இந்தியாவிற்குநாடுநாடுகடத்தப்பட்டனர் இவர்கள் 115 ஆண்டுகளிற்கு மேல் இலங்கைதீவில் வாழ்ந்தவர்கள்.

1965ம்ஆண்டுமார்ச்மாதம்24ம்திகதி, அன்றையபிரதமர்டட்ளிசேனநாயக்காவிற்கும்தமிழர்களின்தலைவரானதந்தைஎஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கும்இடையில்தமிழர்களின்அரசியல்தீர்விற்கானஓர்உடன்படிக்கைகைச்சாத்திடப்பட்டது. ஆனால்சிங்களபௌத்தவாதிகளின்எதிர்ப்புகாரணமாகஇவ்உடன்படிக்கைஉடனேயேஏதேச்சையாககிழித்துஏறியப்பட்டது.

குடியரசிற்கானஅரசியல்யாப்பு

1972ம்ஆண்டுமேமாதம்22ம்திகதி, இலங்கைசிறிலங்காகுடியரசாகமாற்றம்பெற்றது. இவ்வேளையில்குடியரசின்யாப்பிற்குஅமைய, பௌத்தமாதம்சிறிலங்காவின்முதன்மைமதமாகபிரகடனப்படுத்தப்பட்டதுடன், வடக்குகிழக்குவாழ்மக்களிற்குமுன்னையஅரசியல்யாப்பிலிருந்தாமிககுறைந்தபாதுகாப்புசாரங்களும்குடியரசுயாப்புமூலம்நீக்கப்பட்டது.

1972ம்ஆண்டுதமிழ்மாணவர்கள்பல்கலைக்கழகம்செல்லமுடியாதவாறுகல்விதரப்படுத்தல்அறிமுகம்செய்யப்பட்டது.

1979ம்ஆண்டு, ஜனதிபதிஜே. ஆர். ஜயவர்த்தனாவினால் தமிழ்போரளிஅமைப்புக்களைதடைசெய்யும்நோக்குடன்பயங்கரவாதச்சட்டம்நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம்வடக்குகிழக்குபகுதிகள்யாவும்அரசபயங்கரவாதத்தினால்பாதிக்கப்பட்டது. அதனைதொடர்ந்துதமிழர்கள்மீதுநடைபெற்றஇனகாலவரத்தினால் நூற்றுக்கணக்கானதமிழர்கள்கொல்லப்பட்டும், பலகோடிரூபாபெறுமதியானஅவர்களதுசொத்துக்கள்சூறையாடப்பட்டன.

சிங்களகடையர்களும்அரசபடைகளும்இணைந்து, தென்ஆசியாவின்முக்கியநூலகமாகவிளங்கியயாழ்நூலகம்உட்படயாழ்பணத்தின்நவீனசந்தை, பத்திரிகைகாரியலாயம், அரசியல்கட்சியின்காரியலயம்போன்றவைதீக்கிரையாக்கினார்கள்.

53 தமிழ்கைதிகள்படுகொலை

1983ம்ஆண்டுயூலைமாதம்27-28ம்திகதிகளில், கொழும்பில்உள்ளஅதிபாதுகாப்புநிறைந்தவெலிக்கடைசிறைசாலையில், 53 தமிழ்அரசியல்கைதிகள் சிங்களகைதிகளினால்அரசின்அணுசாரனையுடன்படுகொலைசெய்யப்பட்டார்கள். தமிழ்அரசியல்கைதிகளைகொலைசெய்தசிங்களகைதிகளிற்கு, அரசினால்வீடுநிலமெனபரிசுகளும்பாராட்டுதல்களும்வழங்கப்பட்டது. அவ்வேளையில்தமிழ்பாரளுமன்றஉறுப்பினர்கள்யாவரும்இந்தியாவில்தஞ்சம்அடைந்திருந்தார்கள்.

தற்பொழுதுசிறிலங்காவின்பாராளுமன்றத்தில்நடப்பவற்றைஉற்றுநோக்குவோமானால், முன்னாள்ஜனதிபதிசந்திரிக்காவினால், 2003ம்ஆண்டுமேற்கொண்டநடைமுறைகளை, இன்றுஜனதிபதிசிரிசேனாமேற்கொள்வதைகாணமுடிகிறது.

2001ம்ஆண்டுடிசம்பர்மாதம்ரணில்விக்கிரமசிங்கபாரளுமன்றதேர்தலில்வெற்றிபெற்றுபிரதமராகியாதும், 2002ம்ஆண்டுபெப்ரவரிமாதம்தமிழீழவிடுதலைபுலிகளின்தலைவர்திருபிரபாகரனுடன்ஓர்போர்நிறுத்தஉடன்படிக்கைசெய்துகொண்டார். இதனைதொடர்ந்துநோர்வேநாட்டின்மத்தியஸ்த்தில்மேற்கொண்டுவரும்பேச்சுவார்த்தைகாலத்தில், ஓர்இடைகாலதீர்வின்அவசியம்காரணமாக, 2003ம்ஆண்டுஓக்டோபர்மாதம்31ம்திகதிதமிழீழவிடுதலைபுலிகளினால்,ஓர்இடைகாலதீர்விற்கானவரையறையைஅரசிடம்சமர்ப்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, ஜனதிபதிசந்திரிக்கா, ரணில்அரசாங்கத்தில்அங்கம்வகித்த– பாதுகாப்பு, உள்துறை, தகவல்அமைச்சர்களைபதவிநீக்கம்செய்ததுடன், பாராளுமன்றத்தையும்இருவாரங்கள்இடைநிறுத்தியிருந்தார்என்பதுகுறிப்பிடதக்கது.

இறுதியில், 2004ம்ஆண்டுபெப்ரவரி7ம்திகதி, ரணில்அரசாங்கத்தைஜனதிபதிசந்தரிக்கா, கலைத்துபாரளுமன்றதேர்தலுக்குவழிவகுத்திருந்தார். இவையாவற்றைசந்திரிக்கா, நாட்டின்பாதுகாப்புகருதிநடைமுறைபடுத்தியதாககூறதவறவில்லை.

2004ம்ஆண்டுஏப்ரல்மாதம்நடைபெற்றதேர்தலில், ஜனதிபதிசந்திரிக்காவின்கட்சிவெற்றிபெற்றிருந்தது. அவ்வேளையில், ஜனதாவிமுக்கிபேரமுனையின்(ஜே.வி.பி.) முன்னெடுப்பில், முன்னாள்வெளிநாட்டுஅமைச்சரும், தமிழருமானதிருலக்ஸ்மன்கதிர்காமரைபிரமர்ஆக்குமாறுஜனதிபதிசந்திரிக்காவிற்குபலராலும்வேண்டுகோள்முன்வைக்கப்பட்டவேளையில், மகிந்தராஜபக்சாதனதுவழமையானஇனவாதஅடிப்படையில், பௌத்தபீடாதிபதிகளின்துணையுடன், லக்ஸ்மன்கதிர்காமரைஒதுக்கிவைத்து, தன்னை பிரதமாராக்கிகொண்டார்.

வேடிக்கைஎன்னவெனில், 2005ம்ஆண்டுஆகஸ்ட்மாதம்கதிர்காமர்கொலைசெய்யப்பட்டதைதொடர்ந்து, கொழும்பில்ஏற்கனவேகல்விமான்களிற்காகதிகழ்ந்துவரும்ஓர்நிறுவனத்தை, கதிர்காமரின்நினைவாகஅவரதுபெயரில்மகிந்தராஜபச்சாவினால்பெயர்மாற்றம்செய்யப்பட்டது. இதுசர்வதேசசமூதாயத்தைதனதுபக்கம்திருப்பும்ராஜபக்சாவின்கபடமானநடவடிக்கையாகும்.

தமிழ்பிரதிநிதிகளினதுஅல்லதுதமிழரதுவியர்வை, கடும்உழைப்பையும், சிங்களபௌத்தவாதிகள்தமதுசுயநலத்திற்காகஎப்படியாகபாவிக்கிறார்கள்என்பதற்குஇதுஓர்நல்லஊதாரணமாகும். இவையாவும்இலங்கைதீவின்இரத்தகாரைபடிந்தசரித்திரங்கள்.

புதியஜனநாயகமுன்னணி

இலங்கைதீவைபொறுத்தவரையில், அங்குஉண்மையானஜனநாயம்இல்லையென்பதை– ஓருகோடிக்குமேலானதமிழ், சிங்கள, முஸ்லீம்கள்வெளிநாடுகளில்அரசியல்தஞ்சம்கோரியுள்ளதுஉறுதிபண்ணுகிறது.

சிறிலங்காவின்அரசியல்யாப்புஎன்பது, வடக்குகிழக்குவாழ்தமிழ்மக்களின்சுயநிர்ணயஉரிமை, வேறுஅரசியல்உரிமைகளைநசுக்குவதற்கானவையேதவிர, தெற்கின்அரசியல்வாதிகளைஇவ்யாப்புகட்டுப்படுத்துவதாககாணப்படவில்லை.

ஓன்றும்புரியாதபுதிர்என்னவெனில்- 2010ம்ஆண்டுசரத்பொன்சேக்காவும், 2015ம்ஆண்டுமைத்திரிபாலசிரிசேனவும்தமதுஜனாதிபதிதேர்தல்களில், புதியஜனநாயககட்சியையும்அதன்சின்னமானஅன்னத்தில்போட்டியிட்டுள்ளனர். இவ்புதியஜனநாயககட்சி, ஓர்பிரித்தானியபிரஜையானசகிலாமுனசிங்கிஎன்பவரைநிறுவனஅங்கத்தவராகவும், அதன்முன்னேடியாகவும்கொண்டுள்ளது. இவ்சகிலாமுனசிங்கிவெளிநாட்டிலும்உள்நாட்டிலும்பலசர்ச்சைகளைஎதிர்நோக்குபவராககாணப்படுகிறார். எமதுவினாஎன்னவெனில்- வெளிநாட்டுபிரஜைஒருவரினால், சிறிலங்காவில்ஓர்அரசியல்கட்சிபதிவுசெய்வதைசிறிலங்காவின்அரசியல்யாப்பு, தேர்தல் சட்டம் என்பவை ஏற்றுகொள்கிறதா? அப்படியானால்இரட்டைபிரஜாவுரிமைகொண்டகீத்தாகுமரசிங்காவிற்குநடந்ததுஎன்ன?

இப்படியானகாரணங்களினால்தான்ராஜபக்சாவும், ரணில்விக்கிரமசிங்காவும்ஜனதிபதிசிறிசேனாவைமிரட்டிவருகின்றனர்போலும். புதியஜனநாயககட்சிபற்றியஆய்வுகளைநாம்மேலும்மேற்கொள்ளவேண்டியுள்ளது.

தற்போதையசூழ்நிலையில், வடக்குகிழக்குவாழ்தமிழ்மக்கள்பேய்க்கும்பிசாஸிற்கும்இடையில்அகப்பட்டஆட்டுகுட்டியாககாணப்படுகின்றனர்.

உலகில்வேறுபட்டநாடுகளில்இடம்பெற்றஇனஅழிப்புஎன்பது– பலவருடங்கள்தசாப்தங்கள்கடந்தேஅங்கீகரிக்கப்படுகிறதுஎன்பதேஉண்மையாதார்த்தம். அவைஓர்இனஅழிப்பாகஏற்றுகொள்ளப்படும்வேளையில், அவற்றைமேற்கொண்டகுற்றவாழிகளில்பெரும்பலோனோர்- ஒன்றில்உயிர்வாழ்வதில்லைஅல்லதுதண்டனையைதண்டியதொண்ணுறு, நூறுவயதைஅடைந்துவிடுவார்கள். இவற்றிற்குநல்லஊதரணமாக– துருக்கியில்நடைபெற்றஆர்மேனியமக்களின்இனஅழிப்பு, போஸ்னியாவில்நடைபெற்றசெப்ஸ்ரினியாமக்களின்இனஅழிப்பு, ருவாண்டாவில்ருற்சிஸ்மக்களின்இனஅழிப்பு, கம்போடியாவில்இடம்பெற்றகமீஸ்மக்கள்அல்லதுவேறுபலஇனஅழிப்புக்களைகுறிப்பிடலாம்.

மியாமாரின்றோகீனியமக்கள்மீதானஇனஅழிப்பு, உலகில்ஒர்விதிவிலக்காககாணப்படுகிறது. மிகவும்கவலைஎன்னவெனில், சிறிலங்காவிலிருந்துதனதுதொலைநோக்கில்பார்த்துறோகீனியமக்கள்ஓர்இனஅழிப்பிற்குஆளாக்கபட்டிருக்கிறார்களேனகூறும் சிறிலங்கா வாழ் தமிழிச்சி, இலங்கைதீவில்தனதுமுற்றத்தில்நடைபெற்றதமிழர்களதுஇனஅழிப்புபற்றிஇன்றுவரைஅமைதிகாப்பதுமிகவும்வேடிக்கையானது. அடிமைதனத்தைஏற்பவர்கள், தமதுஇனத்தைபற்றிஒருபொழுதும்அக்கறைகொள்ளமாட்டார்கள்.

எதுஎன்னவானாலும், நாம்சோர்வற்றுதொடர்ச்சியாகசர்வதேசவேலைதிட்டங்களைமிகவும்அவதானமாகமேற்கொள்ளவேண்டும், அவ்வழிமூலம்எமதுதமிழினத்திற்குநடைபெற்றதுஓர்இனஅழிப்புஎன்பதைநிருபிப்போம். அவ்வேளையில்எமதுஇனத்தின்மீதுஇனஅழிப்பைமேற்கொண்டவர்கள்உயிருடன்இருப்பார்களா, அல்லதுதமதுதள்ளாடும்வயதில்தள்ளுவண்டிகளில்நீதிமன்றங்கள்செல்வார்களாஎன்பதற்கு, காலம்தான்பதில்கூறவேண்டும்.

- ச.வி.கிருபாகரன்

இதையும் தவறாமல் படிங்க