வசந்த சேனநாயக்கவின் திடீர் மாற்றம் : குழப்பத்தில் ஐ.தே.க

56shares

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய சபை நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர் வசந்த சேனநாயக்க கலந்து கொண்டுள்ளார்.

அத்துரலியே ரத்ன தேரர் தலைமையில் ராஜகிரியவில் இந்த நிகழ்வுஇடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னாள் பொருளாதாரஅமைச்சர் பசில் ராஜபக்ச, சபை முதல்வர் தினேஷ் குணவர்தன , பௌத்த சாசனஅமைச்சர் உதய கம்மன்பில ஆகியோருடன் வசந்த சேனநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்..

இதையும் தவறாமல் படிங்க