மாற்றுடுப்பு கூட அற்ற மானுட அவலம்! வன்னி மண்ணின் மற்றொரு முகம்!!

518shares

வன்னி மண்ணின் ஒரு மானுட அவலத்தை பதிவுசெய்துள்ளது இந்த வார உறவுப் பாலம் நிகழ்ச்சி.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய்.

மாற்றுத் திறனாளியான தனது மகனை, 'கிடுகு' பின்னி காப்பாற்றும் தாய்.

மாற்று உடுப்புக் கூட இல்லாத கொடூரக் காட்சி:

இதையும் தவறாமல் படிங்க