காலில் விலங்கிடப்பட்ட எலும்புக்கூடு மன்னார் புதைகுழியில் கண்டுபிடிப்பு!

325shares

மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் காலில் விலங்கிட்டு பூட்டியபடி ஒரு எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் அணியும் மோதிரமும் மீட்கப்பட்டுள்ளது.

ற்போது வரை குறித்த மனித புதை குழியில் 256க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இவ் அகழ்வு பணிகள் இடம் பெறுகின்றன.

இதையும் தவறாமல் படிங்க