மைத்திரிக்கு எதிரான வழக்கின் தீா்ப்பு பிற்போடப்பட்டது!

70shares

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுமீதான விசாரணைகள் நேற்று முன்தினம் ஆரம்பமானது இந்நிலையிலேயே குறித்த மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க