சற்றுமுன் பரபரப்பின் மத்தியில் கிளிநொச்சியில் மைத்திரி! (காணொளி இணைப்பு)

349shares

இலங்கையின் பெரிய குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் வான் கதவு ஒன்று சம்பிரதாயபூர்வமாக சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் விசேட அதிதியாக பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் திறந்துவைத்தார்.

இதையும் தவறாமல் படிங்க