உயிரிழந்த நிலையில் கரையொதிங்கிய டொல்பின்!

14shares

மட்டக்களப்பு, வாகரை, காயான்கேணி பகுதி கடற்கரையில் சுமார் 20 அடி டொல்பின் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

ந்த கடற்கரைப் பகுதிக்கு நேற்றைய தினம் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் இந்த மீன் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை அவதானித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட டொல்பின் சுமார் 15 அடி நீளமுடையது. இந்த டொல்பின் உயிரிழந்து சிலகாலம் சென்றுள்ளதால் சிதைவடைந்த நிலையில் கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
`