வெளியானது ரணில் பிரதமராகும் நேரம் குறித்த தகவல்!

122shares

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ள நேரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி இன்று முற்பகல் 11.16 அளவில் அவர் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

குறித்த நேரமே நாட்டில் சுப நேரமாக காணப்படுவதால் பதவி ஏற்பதற்கு அந்த நேரமே பொருத்தமானதாய் அமையும் என கணிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதையும் தவறாமல் படிங்க