சற்றுமுன் பிரதமர் ரணிலின் அதிரடிக் கருத்து!

1059shares

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு அனைவரையும் தயாராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் அறைகூவல் விடுத்துள்ளார்.

பிரதமராக பதவிப்பிரமாணம் செய்தபின்னர் அலரி மாளிகையில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தியபோதே அவர் மேற்படி அறைகூவல் விடுத்தார்.

இதையும் தவறாமல் படிங்க