மாலைதீவு உல்லாச விடுதியில் இலங்கையர் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்!

115shares

மாலைதீவில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் ஒன்றில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டுள்லதாக தகவல் கிடைத்துள்ளது.

மாலைதீவின் அலிஃப் தாலு (Alif Dhaalu) எனும் தீவில் உள்ள உல்லாச விடுதியிலேயே இந்த சம்பவம் நேற்று இரவு பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரிடையேயும் என்ன காரணத்துக்காக மோதல் இடம்பெற்றது என தெரியவரவில்லை என்பதுடன் இதில் சம்மந்தப்பட்ட எந்த ஒரு நபரும் கைதுசெய்யப்பட்டதாக மாலைதீவு பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.

ஆனாலும் சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக சொல்லப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க