வடகொரியாவுக்கு ஆதரவாக தென்கொரிய அதிபர் வெளியிட்ட கருத்து!

59shares

வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் விலக்கப்பட வேண்டும் என தென் கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் விப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுவதற்காக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

அப்போது தான் அமெரிக்கா பொருளாதார தடைகளை விலக்கி கொள்ளும், அப்போது தான் தென் கொரியா வடகொரியாவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

இதுதொடரில் அமெரிக்காவுடன் பேசப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க