பேஸ்புக் முகப்பு படத்தை மாற்றிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

54shares
Image

பிரித்தானியாவில் பேஸ்புக் முகப்பு படத்தை மாற்றிய காதலியை காதலன் அடித்து 3 பற்கள், தாடையை உடைத்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த லோயிஸ் ஆஷ்டன் என்ற 29 வயதான இளம்பெண், தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றியதாக வீட்டுக்கு வந்த காதலனால் கொடூரமாக தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட McNair-க்கு கடந்த ஆண்டு நீதிமன்றம் 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

11 மாதங்கள் மட்டுமே சிறைத்தண்டனை பெற்ற நிலையில், McNair தற்போது சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். இதனை எச்சரித்தும், எந்த நேரத்திலும் அவசரப்பட்டு ஒரு முடிவு எடுக்க வேண்டாம் எனவும் லோயிஸ் கூறியுள்ளார்.

மேலும் அந்த சம்பவம் நடந்ததில் இருந்தே தனக்கு ஆண்களை பார்த்தால் பயமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க