வட பகுதி தமிழ் மக்களை ஏமாற்றிய ரணில்!

60shares

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு தொடர்பான விசேட நிபுணர்களின் அறிக்கை மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வட பகுதி தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கண்டி யட்டிநுவர பகுதியில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க