போர்க்குற்ற விசாரணையிலிருந்து ஸ்ரீலங்காவை இன்றுவரை பாதுகாப்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே!

52shares

போர் குற்றம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைக்கு உட்படவிருந்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பே இன்று வரை பாதுகாத்து வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சாடியுள்ளார்.

கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 2019 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டத்திற்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு வழங்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க