தமிழர்கள் பகுதியில் குப்பைக்குளிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் கை கால்கள்!

804shares
Image

சென்னை குப்பை கிடங்கில் பெண்ணின் கை கால்கள் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை கிடங்கில் பெண்ணின் கை மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை ஆய்வு செய்ய 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என கண்டறிய டி.என்.ஏ சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க மருத்துவர்கள் ராமலிங்கம், எழில்கோதை, நரேந்திரன் அடங்கிய மருத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் இந்த கொலைகள் குறித்த விவாதங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க