தென்னிலங்கையில் தேசியக்கொடிகள் பறக்க வடக்கிலங்கையில் கறுப்புக்கொடிகள் பறந்தன!

24shares

கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க