விரக்தியின் உச்சத்தில் துணையற்று வாழும் முன்னாள் போராளி !!

73shares

இரணைமடு பாரதி நகரில் வசிப்பவர் தான் முன்னாள் போராளியான கிருஷ்ணகுமார் அமலமேரி. சொந்த இடமாக யாழ்ப்பாணத்தை கொண்டாலும் 2012 ஆம் ஆண்டிலிருந்து இரணைமடு பாரதி நகரத்திலே வசித்து வருகின்றார். 2006 ஆம் ஆண்டிலிருந்து போராளியாக யுத்தத்தில் பங்கேற்று, 2009 ஆம் ஆண்டிலிருந்து மாறி மாறி முகாம்களிலே இவரது வாழ்க்கை கழிந்தது. தொடர்ந்து 3 வருடங்களாக இவரது வாழ்க்கை புனர்வாழ்வு மூலமே கழிந்தது.

இப்படி தொடர்ந்த வாழ்க்கையில் 2015 ஆம் ஆண்டு அமலமேரி திருமண பந்தத்தில் இணைந்தார். திருமண பந்தத்தில் இணைந்தும் சில சில பிரச்சினைகளால் இவரது வாழ்க்கை பல கஸ்டங்களுடனே கழிகிறது. இவரது வாழ்க்கையை ஐபிசி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி எடுத்துக் காட்டியிருக்கிறது. நீங்களே பாருங்கள் .....

இதையும் தவறாமல் படிங்க