தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுதல், இனவழிப்பு குற்றங்கள், போர்க்குற்றங்களிற்கான சர்வதேச நீதி விசாரணை மற்றும் ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் பார்சிலோனா மாநகர சபை தனது வருடாந்த கூட்டத்தொடரில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றியுள்ளது.
இது தொடர்பாக தமிழர் இயக்கம் கடந்த இரண்டு வருடமாக தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இந்த உயா நிறுவன ரீதியான தீர்மானத்தை பார்சிலோனா மாநகர சபை உத்தியோகபூபுவமாக நிறைவேற்றியுள்ளது.
அது தொடர்பான தீர்மானமும், புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.