திருடர் கூட்டம்'!! எப்படி திட்டமிடுகின்றார்கள்??

46shares

ஐ.பீ.சி தமிழின் குறுந்திரை போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றிய திருடர் கூட்டம் என்கின்ற குறும்படம் ஒரு சமூகவிரோத நடவடிக்கைக்கு எவ்வாறு திட்டமிடப்படுகின்றது, எப்படி எப்படியான முன்னேற்பாடுகள் எல்லாம் செய்யப்படுகின்றன என்று விரிவாக விளக்கி காட்சி அமைத்திருகின்றார்கள். ஆச்சரியத்தை விளைவிக்கும் அந்தகுறுந்திரை நிகழ்ச்சி இதோ:

இதையும் தவறாமல் படிங்க