கோட்டாவின் கோரிக்கை நிராகரிப்பு!

16shares

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்யாமல் நிராகரிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவாகம் அமைத்தமை தொடர்பான வழக்கை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கோரிய வழக்கே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க