தமிழ் மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் படையினர்!

23shares

குறைந்த வருமானமுடைய தமிழ் மற்றும், சிங்கள குடும்பங்கள் இரண்டுக்கு இராணுவத்தினரால் வீடுகள் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா பம்பைமடு பிரசேத்தினை சேர்ந்த தியாகராசா மூர்த்தி என்பவரின் குடும்பத்திற்கும் வெலியோயா பிரசேத்தை சேர்ந்த குடும்பமொன்றுக்குமே வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் வழியாகட்டலில் உள்ளுர் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் நிதிப்பங்களிப்போடு இவ்வீடுகள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க