ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடி கைது!

41shares

பண்டாரவளை ஊழல் ஒழிப்பு அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கைது செய்யப்ட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக விசாரணைகளை மேற்கொள்ளும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற பொலிஸ் பிரிவினூடாக சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க