தனமல்வில படு கொலை மூன்று பொலிஸ் குழுக்கள் வேட்டையில்!

37shares

தனமல்வில பகுதியில் நேற்றைய தினம் பட்டப்பகலில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் சம்பவம் நடந்த இடத்தில் இருக்கின்ற சீ.சீ.டி.வி பதிவிலிருந்து பெறப்பட்ட காணொளியினை ஆதாரமாகக் கொண்டு விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க