இலங்கையில் அதிகரித்தது எரிபொருள் விலை! அவலப்படும் மக்கள்..

14shares

சற்றுமுன்னர் இலங்கையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்தை வெளியிட்டார், நிதி அமைச்சர் மங்கள சமரவீர. இதன் படி இன்று இரவுமுதல் எரிபொருளின் விலைகள் கீழ்கண்டவாறு அதிகரிக்கின்றன.

92 ஓக்சன் பெற்றோல் லீற்றருக்கு 6 ரூபாவால் அதிகரித்து 129 ரூபாவும்,

95 ஓக்சன் பெற்றோல் லீற்றருக்கு 5 ரூபாவால் அதிகரித்து 152 ரூபாவும்,

ஆட்டோ டீசல் லீற்றருக்கு 4 ரூபாவால் அதிகரித்து 103 ரூபாவும்,

சூப்பர் டீசல் லீற்றருக்கு 8 ரூபாவால் அதிகரித்து 126 ரூபாவாகவும் விற்பனைக்கு வருகின்றது.

இதேவேளை மண்ணெண்ணையின் விலையில் மாற்றமேதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க