அதிகரித்தது எரிபொருள்களின் விலை!

28shares

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் 92 ஒக்ரின் பெற்றோலின் விலை 6 ரூபாவாகவும் 95 ஒக்ரின் 5 ரூபாயாலும், ஓட்டோ டீசல் விலை 4 மற்றும் சுப்பர் டீசல் விலை 8 ரூபாயாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

புதிய விலையின் படி பெற்றோல்- (92) - 129 ரூபா, (95)- 152 ரூபா , ஓட்டோடீசல் 99 ரூபா , சுப்பர் டீசல்126 ரூபா.

இதையும் தவறாமல் படிங்க