இலங்கை வரமுயன்ற ஈழ அகதிகளுக்கு இந்தியாவில் நேர்ந்த கதி!

80shares

இந்தியாவிலிருந்து இன்று சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வர முயற்சித்த ஐந்து ஈழத்தமிழ் அகதிகளை இந்திய சுங்கத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

இந்த ஐந்து ஈழத்தமிழ் அகதிகளும் மதுரையிலுள்ள அணையூர் அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரையும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தனுஷ்கோடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

இதையும் தவறாமல் படிங்க