கல்வி அமைச்சரை சவாலுக்கு அழைத்த பந்துல!

9shares

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கல்வியை தனியார் மயப்படுத்த எத்தனிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கும் வருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க