முகத்தை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பெண்ணை பின் தொடர்ந்த விசமிகள்!

26shares

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணைப் பின்தொடந்து சென்ற இருவர் பெண் அணிந்திருந்த தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு தலைமறைவாகினர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலி வீதி காக்கதீவுப் பகுதியில் சற்றுமுன்னர் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு வந்த நபர்களே தாலிக் கொடியை அறுத்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க