மாகந்துர மதூஷின் மற்றுமொரு உதவியாளர் அதிரடியாக கைது!

9shares

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷின் நெருங்கிய உதவியாரளான வெடி கந்தே கசுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பகுதியில் வைத்து வெடிகந்த கசுன் எனும் கசுன் தனஞ்சயவை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் மாகந்துர மதூஷின் உதவியாளர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு பன்னிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற சுமார் 700 கோடி பெறுமதியான மாணிக்க கல் கொள்ளை சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க