வீரம் செறிந்த மாவீரர் குடும்பத்தின் கண்ணீர்க் கதை !!

136shares

இராணுவத்தினால் அடித்து துன்புறுத்தப்பட்டு நோயினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த வயதான மனைவி மற்றும் கணவரை இழந்த தமது பெண்குழந்தைகளோடு வாழ்க்கையை நடத்திச் செல்ல சிரமப்படும் இரண்டு பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் என தமிழர் தாயக போருக்குப் பின்னரான அவலங்கள் நீள்கின்றன.

மேலும், தலை, கால், கைகளில் குண்டுச் சன்னங்களோடு வாழும் முன்னாள் பெண் போராளி என பல துன்பங்களோடு வாழும் குடும்பங்களின் துயரங்கள் தொடர்கின்றன..

அம்பாறை - பொத்துவில் - குண்டுமடு பிரதேசத்தில் வாழும் பெண்தலைமைத்துவ குடும்பங்களின் துயரங்கள் இன்னமும் தொடர்கின்றன.

அந்தவகையில் வாழ்க்கையில் கண்ணீர் மட்டுமே மிச்சம் என வாழும் ஒரு குடும்பத்தின் உண்மையினை இந்த வார ஐபிசி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

நீங்களே பாருங்கள் ....

இதையும் தவறாமல் படிங்க