மத முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சியா? மன்னார் வளைவு தகர்ப்பு !

20shares

ஈழத்து நாயன்மார்களினால் பாடல் பெற்ற தலமான திருக்கேதீச்சரம் ஆலயத்தில் கடந்த 3ஆம் திகதி ஞயிற்றுகிழமை நடப்பட்ட வளைவினை பிடுங்கி எறிந்து முரண்பாட்டில் சிலர் ஈடுபடத்தொடங்கினர். இது தொடர்பில் பாரியளவான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றது.

மன்னார் மாந்தை திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு செல்லும் பாதையில் ஆலய நிர்வாகத்தினால் சிவராத்திரி தினத்திற்காக வளைவினை அமைத்துள்ளனர். இதனால் மதங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு தனிக்கப்பட்டுள்ளது. ஆலயம் செல்லும் பாதையின் அருகில் தான் புனித லூதர் மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய அருகினை அண்டித்தான் வளைவினை அமைக்க வேண்டும். அப்படி அமைக்கப்பட்ட போது தான் முரண்பாடு தோன்றி வளைவுகள் கிழிக்கப்பட்டு, தாற்காலிகமாகப் போடப்பட்ட பைப்புகள் பிடிங்கி எறியப்பட்டது.

இது மட்டும் தான் செய்தி ஆனால் அதன் பின்புலத்தில் இருக்கும் விடயங்கள் பற்றி யாரும் கவனிப்பதில்லை, கவனிக்கவும் இல்லை அதை ibc தமிழின் உண்மையின் அலசல் மூலம் வெளிக்கொண்டு வருகின்றோம்.

நீங்களே பாருங்கள் ....

இதையும் தவறாமல் படிங்க
loading...