இன்று உங்களுக்கு எவ்வாறான நாளாக அமையப்போகிறது? செலவுகளை எப்படி கையாளப்போகிறீர்கள்?

  • Shan
  • March 14, 2019
97shares

ஐ.பி.சி தமிழ் வழங்கும் இன்றைய இராசி பலன் அடிப்படையில் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான பலன்கள் எவ்வாறு உள்ளன என்பதைப் பார்க்கலாம்,

அதன்படி, மேட இராசி அன்பர்களுக்கு பணவரவு உள்ள நாளாக இன்றைய நாள் விளங்கப்போவதுடன் செய்யும் காரியங்கள் யாவற்றிலும் முழு நம்பிக்கையோடு இறங்கவேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

அதேபோல வெளிநாடு செல்ல உத்தேசித்திருக்கும் இடப இராசி அன்பர்கள் அதற்கான முயற்சியினை இன்றே எடுப்பது பலனைத் தரக்கூடும் என கூறப்பட்டுள்ளது. செலவுகள் குறித்து எவ்வாறு திட்டங்கள் மேற்கொள்லலாம் என்பதை இன்றே செயற்படுத்த முடியும்.

மேலும் ஏனைய இராசிக்காரர்களின பலன்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்..

இதையும் தவறாமல் படிங்க