புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் ஈழப்பெண் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

111shares

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்றுவருகிறது.

இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையில் காணாமல் போனோர் தொடர்பில் உங்களுக்கு இலங்கை அரசு ஏதாவது தீர்வுகள் தந்ததா? ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக இருக்கக்கூடிய ஆளுநரிடம் இப்படி நீங்கள் மனித உரிமைகள் மீறல்களுகான முறைப்பாடுகளை ஒப்படைக்க முடியும்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஐ.நா-வில் இவ்வாறு பதிலளித்திருந்தார்.,

இதையும் தவறாமல் படிங்க