நாட்டில் தங்கியிருந்த 14 பேருக்கு ஏற்பட்ட கதி!

7shares

சுற்றுலா வீசா மூலம் பிரவேசித்து நாட்டில் தங்கியிருந்த 14 சீன பிரஜைகளுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபா வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நேற்றைய தினம் காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெ முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த 14 பேரும் அண்மையில் தடல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் கட்டிட நிர்மாண பணிக்கான உதவியாளர்களாக பணியாற்றி வந்துள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க