பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

46shares

பாடசாலை மாணவர்களின் போஷாக்கை மேம்படுத்துவதற்காக ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கொண்ட சிற்றுண்டிச்சாலையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தவறான உணவுப்பழக்கங்களினால் பல சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகின்றது இதன் காரணமாக பல தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் முகமாக மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை கொண்டுவருவதற்காக ஆரோக்கியமான உணவு சிற்றூண்டிச்சாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை தொற்றா நோயின் காரணமாக நாளாந்தம் 9 பேர் உயிரிழப்பதாக புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க