கோத்தபாயவிற்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

53shares

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

இதற்கமைய குறித்த காலப்பகுதிக்குள் கோத்தபாய ராஜபக்ச வெளிநாட்டு பணயங்களை மேற்கொ்ளள முடியும்.

இதையும் தவறாமல் படிங்க