ஒருவர் தீயிட்டு தற்கொலை!

21shares

கொழும்பில் அமைந்துள்ள தேசிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைமையகம் முன்பாக 62 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கலபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் இலங்கை போக்குவரத்து சபையில் சேவை புரிந்தவர் என்றும் மீண்டும் வேலை செய்வதற்காக அனுமதி வேண்டி நின்றவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க