இருப்பதற்கு கூட இடமற்று வாழ்வாதாரத்துக்கே போராடும் முன்னாள்போராளிகள்!

11shares

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இருப்பதற்கு இடம்கூட இல்லாமல் கஷ்ரப்படுகின்றார்கள் முன்னாள்போராளிகள்.

எமது இனத்தின் விடிவுக்காக போராடிய இவர்களின் நிலை தொடர்பில் முன்னாள் போராளியான நாகமணி கிருஸ்ணபிள்ளை என்பவர் இப்படி விபரிக்கின்றார்.

தமது வாழ்வாதரத்துக்கு போதியளவு உதவிகள் எதுவும் கிடைக்காததால் அவர்கள் மிகவும் கஷ்ரப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் வசதிவாய்ப்பு படைத்தவர்கள் கூட மாற்றுத்திறனாளியாக உள்ள முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க