ஸ்மார்ட் கைபேசிகளில் இவ்வளவு இருக்கின்றனவா? என்ன சொல்கிறார்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்??

129shares

இன்று உலக மக்கள் பலராலும் பாவிக்கப்படுகின்ற பொருட்களில் ஸ்மார்ட் கைபேசிகள் முக்கிய இடத்தினைப் பெற்றுவிட்டன.

இவற்றின் பாவனைகள் மக்கள் மத்தியில் எவ்வாறான தாகங்களைச் செலுத்திவருகின்றன என்பது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும் இவற்றின் பயன்பாடு என்பது பாவிப்பவரின் எண்ணப்பாங்கைப் பொறுத்ததாகவே அமைகிறது என பலரது வாதங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இதுபற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை கீழ்வரும் காணொளியில் காணலாம்...

இதையும் தவறாமல் படிங்க