இன்று நீங்கள் கண்டிப்பாக முதன்முதலில் செய்யவேண்டியது என்ன தெரியுமா? இதுதான் உயர்ந்த பலனைக் கொடுக்குமாம்!!

  • Shan
  • April 14, 2019
233shares

மலர்ந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டு உலகத் தமிழ் மக்களுக்கு அமைதியினையும் நற்பேறுகளினையும் அளிக்கவேண்டுமென ஐ.பி.சி தமிழ் செய்திப்பிரிவு இனிய நல்வாழ்த்துக்களினைத் தெரிவித்துக்கொள்கின்றது.

இன்றைய நன்னாளில் நாம் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டிய உயர்ந்த ஒழுக்கங்கள் பல உள்ளன.

அதனடிப்படையில் தமிழர் மரபின் வழியே வந்த மூத்தோரைக் கனம்பண்ணும் முறையினை இன்றைய நாளில் முதலாவதாக கடைப்பிடிக்கவேண்டும் என எமது சோதிடப் பிரிவு கூறுகின்றது.

இவ்வாறு கடைப்பிடிப்பதனால் எவ்வாறான பலன்கள் நம்மை நாடிவரும் என்பதை கீழ்வரும் காணொளியில் காணுங்கள்..

இதையும் தவறாமல் படிங்க