புதுவருட தினத்தில் யாழில் நடந்த கோரம்; 2 இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

1023shares
Image

யாழ் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ளதாக மேலும் அறியமுடிகிறது.

குறித்த விபத்து இன்று மாலை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது,

இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க