அடுத்துவரும் 24 மணிநேரத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் பலத்த மாற்றம்!

35shares

அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்டையில் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், மற்றும் வடமேல் மாகாணங்களில் இவ்வாறான மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது கடும் வறட்சியான சூழல் நிலவிவரும்நிலையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு மக்களின் மனங்களில் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க