யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

142shares

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (A-), (O-) எனும் குருதி வகைகள் மிகவும் அவசரம் தேவையாகவுள்ளதாக வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் மேற்படி குருதி வகையையுடைய குருதிக் கொடையாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு சமூகமளித்து உயிர்காக்கும் உன்னதப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்த வங்கிப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க