ஸ்ரீலங்காவில் இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்! ஆரம்ப விசாரணையில் அம்பலமான உண்மை!

210shares

ஹொரணை நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இளைஞன் ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இன்று காலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா தெரிவித்துள்ளனர். இளைஞரை கொலை செய்ததாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மேலும் ஒருவர் ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க