மக்களே இவரை உங்களுக்கு தெரியுமா?

200shares

தெஹிவளை நகரில் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நபரை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

தெஹிவளை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றில் கடந்த 3 ஆம் திகதி இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

சந்தேகநபர் வானில் கொள்ளையிடும் காட்சிகள் அருகில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளன.

இந்த சந்தேகநபர் பற்றிய தகவல் அறிந்தால், தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கமான 0718591668 மற்றும் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியின் இலக்கமான 0777531321 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க