சற்றுமுன் கொழும்பில் பயங்கர குண்டுவெடிப்பு; பலர் நிலை கவலைக்கிடம்?(களத்தில் இருந்து நேரடி ரிப்போட்)

  • Shan
  • April 21, 2019
1362shares

எச்சரிக்கை: சில புகைப்படங்கள் வாசகர்களைச் சங்கடப்படுத்தலாம். நிதானமாகத் தொடரவும்!

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துளது.

இதனால் பலர் கடும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லப்படுவதாக எமது செய்தியாளர் பார்த்தீபன் கூறுகிறார்.

இன்று காலை குறித்த தேவாலயத்தில் குண்டு ஒன்று வெடித்ததாகவும் இதனால் தேவாலய கூரை ஓடுகள் சிதறிய நிலையில் தேவாலயத்தினுள் காணப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் அந்த பகுதியில் பெருமளவான பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க